சிறிய ரக விமானம்

img

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்து  

மெக்சிகோவில் சிறிய ரக விமானம் ஒன்று சூப்பர் மார்க்கெட் ஒன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.