chennai உடலியக்க குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்கும் மையம் நமது நிருபர் ஏப்ரல் 12, 2019 உடலியக்கக் குறைபாடுகளுக்கான நவீன சிகிச்சை மையத்தை தென்னிந்தியாவில் அப்பல்லோ மருத்துவகுழுமம் தொடங்கியுள்ளது