சாலையோர வியாபாரிகள் மீது

img

மயிலாடுதுறை சாலையோர வியாபாரிகள் மீது காவல்துறை தாக்குதல்: சிஐடியு கண்டனம்

மயிலாடுதுறை சாலையோர வியாபாரி கள் மீது காவல்துறை நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு, தமிழ்நாடு சாலையோர வியா பாரிகள் சங்க (சிஐடியு) ஒருங்கிணைப்புக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.