சாலையோர ஆக்கிரமிப்புகள்

img

சாலையோர ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம் கோவை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சாலையோர ஆக்கிரமிப்பு களை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.