chennai சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி! நமது நிருபர் மே 19, 2025 சாம்சங் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.