சத்துணவு வாலிபர்

img

மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் சத்துணவு வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ்  2 படிக்கும் மாணவ,மாணவிகளுக்கும் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி மதிய உணவு வழங்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் சேலம் மற்றும் திருப்பூரில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.