கோவை மாநகராட்சி பள்ளியில்

img

கோவை அரசுப்பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு: தபெதிக-வினர் போராட்டம்: காவல் துறை விசாரணை

கோவை மாநகராட்சிக்குட்பட்ட அரசு பள்ளியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.