கோரி போராட்டம்

img

நூறு நாள் வேலை கோரி போராட்டம்

திருச்சி புறநகர் மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் சிறுநாவலூர் ஊராட்சியில் நூறு நாள் வேலையில் தொழிலாளர்கள் அனைவருக்கும் தொடர்ந்து நூறு நாள் முடியும் வரை வேலை கொடுக்க வேண்டும்.