கோட்சே மதிப்புவாய்ந்த மகன்

img

காந்தியை கொன்ற கோட்சே இந்தியாவின் மதிப்புவாய்ந்த மகனாம்- ஒன்றிய அமைச்சர் கிரிராஜ்சிங் சர்ச்சை பேச்சு!

காந்தியை கொன்ற கோட்சேவை இந்தியாவின் மதிப்புவாய்ந்த மனிதன் என கூறிய பாஜக ஒன்றிய அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.