கொள்ளை போனது

img

கொள்ளை போனது 18.5 லட்சம்; ஒன்றரை கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசில் பொய் புகார் அளித்த பாஜக நிர்வாகி

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த சொக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். பாஜக பிரமுகரான இவர் இதே பகுதியில் வாகனங்களை சுத்தம் செய்யும் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.