திங்கள், மார்ச் 1, 2021

கொரோனா

img

கொரோனாவால் இறந்தவர்களின் உடலைப் புதைக்க அனுமதி - இலங்கை அரசு

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை புதைக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

img

இத்தாலியில் கொரோனாவால் உள்நாட்டு பயணத்திற்கான தடை நீட்டிப்பு.

கொரோனாவால் இத்தாலியில் உள்நாட்டுக்குள் பயணம் செய்ய விதித்த தடையை நீடிக்க, அந்நாட்டு பிரதமர் மரியோ டிராகி தெரிவித்துள்ளார்

img

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது

நாடுமுழுவதும் மொத்தம் 1,01,88,007 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடத் தொடங்கிய பிறகு முதன்முறையாக 1 கோடியை எட்டியுள்ளது.

img

கொரோனாவிலும் 35% அதிகரித்த பணக்காரர்களின் சொத்து மதிப்பு ... இந்திய ஏழைகளோ ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1.7 லட்சம் பேர் வீதம் வேலையிழந்தனர்....

திறமையற்ற தொழிலாளர்களுக்கும் இடையில் இருக்கும் வருமான ஏற்றத்தாழ்வுகளை மிகவும் மோசமாக்கியுள்ளது.....

img

சேலம்: பள்ளி சென்ற 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதி!

சேலத்தில் பள்ளிக்கு சென்ற 10ஆம் வகுப்பு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

img

தமிழகத்தில் இன்று புதிதாக 551 பேருக்கு கொரோனா தொற்று ; 08 பேர் பலி

தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 08 பேர் உயிரிழந்துள்ளனர். 

;