நாமக்கல் ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்ததுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள செவிலியர் அமுதா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் அருள்சாமியிடம் சேலம் சிபிசிஐடி அலுவலகத்தில் விடிய, விடிய விசாரணை நடைபெற்றது.