கே.கே.ராகேஷ் வலியுறுத்தல்

img

விமான நிலையங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதைக் கைவிடுக!

விமான நிலையங்களைத்தனி யாருக்குத் தாரை வார்த்திட மத்திய அரசு முடிவெடுத்திருப்பதைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர் கே.கே.ராகேஷ் கோரினார்.