கூட்டங்களில்

img

ஆக.15 கிராம சபைக் கூட்டங்களில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானம் காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் முடிவு

ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வரக் கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

;