கூடுதல் மருத்துவர்களை

img

பவானி மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமித்திடுக: சிபிஎம் வலியுறுத்தல்

பவானி அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவரை நியமித்திடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது