உதகைக்கு இயக்கப்படும் கோடைக்கால சிறப்பு மலை ரயிலில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு, இருக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.