வியாழன், ஆகஸ்ட் 13, 2020

குறைந்தது

img

சுற்றுலாப் பயணிகள் வருகை 60 சதவிகிதம் குறைந்தது!

சி.ஏ.ஏ. போராட்டங்களால் இணைய இணைப்புகளை மாநில அரசு துண்டித்ததன் மூலமும் ஆக்ராவில் 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை சுற்றுலா துறைபாதிப்பை சந்தித்துள்ளது.....

img

காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வருகை 87 சதவிகிதம் வரை குறைந்தது

ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 62 ஆயிரம் உள்நாட்டுப் பயணிகளும், ஜூலை மாதத்தில் 1 லட்சத்து 49 ஆயிரம் உள்நாட்டுப் பயணிகளும் காஷ்மீர் வந்துள்ளனர்....

img

ரயில்வே துறை வருவாய் குறைந்தது... 10 ஆண்டுகளில் ஏற்படாத சரிவு

பயணிகள் ரயில்களை இயக்குவதற்குத் தேவைப்படும் தொகை, சரக்கு ரயில்களை இயக்குவதன் மூலம் கிடைத்த 95 சதவிகித வருவாயில்....

img

வெளிநாட்டிலிருந்து பருத்தி இறக்குமதி அதிகரிப்பு

தேவை குறைவு,சந்தையில் நிலவும் கடுமையான போட்டி ஆகியவற்றின்காரணமாக இந்தியாவின் பருத்தி நூல் ஏற்றுமதி ஜூலைமாதத்தில் 40 சதவிகிததம் வரை சரிந்துள்ளது.....

img

பசுவதை பெயரில் அதிகரித்த வன்முறை வட மாநிலங்களில் பசு வளர்ப்பு குறைந்தது!

மத்தியப் பிரதேசத்தில் 4.42 சதவிகிதம் வரை பசு வளர்ப்பு குறைந்துள்ளது.பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்றஇந்துத்துவா கும்பலின் வன்முறை காரணமாக, இறைச்சித் தொழில் செய்பவர்கள்....

img

குற்றாலத்தில் குறைந்தது தண்ணீர்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

பிரசித்தி பெற்ற குற்றாலஅருவிகளில் தண்ணீர் குறைந்து நூல் போல் நீர் விழுகிறது இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

img

ஜிடிபி வளர்ச்சியை 0.2 சதவிகிதம் குறைந்தது ஐஎம்எப்

2020 நிதியாண் டில், இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 7.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று, ஐஎம்எப் எனப்படும் பன்னாட்டு நாணய நிதியம், கடந்த 2019 ஜனவரியில் கணித்திருந்தது

;