குன்னூரில்

img

குன்னூரில் தேயிலைத்தூள் ஏலம்

குன்னூர் தேயிலை ஏல மையத்தில் ரூ.10 கோடியே 83 லட்சத்திற்கு தேயிலைத்தூள் விற்பனையாகியுள்ளதாக தேயிலை வர்த்தகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

img

கோடை மழை- குன்னூரில் இடி தாக்கி 12 பேர் காயம்

தமிழகத்தில் கோடை வெயிலின்தாக்கத்தை குறைக்கும் வகையில்சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில்மழை பெய்தது. குன்னூரில் இடிதாக்கியதில் 12 பேர் காயமடைந்தனர்.

;