chennai மெரினாவில் கடலில் குதித்த தாய் பலி, மகன் மீட்பு நமது நிருபர் ஏப்ரல் 27, 2019 சென்னை மெரினாவில் குடும்பத் தகராறு காரணமாக கடலில் தாய், மகன் இருவரும் குதித்தனர்