லக்னோ நீதிமன்றம் அவர்களுக்கு கடந்த 4-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. சதாப் ஜாபர், எஸ்.ஆர். தாராபுரி உட்பட மொத்தம் 13 பேருக்கு ஜாமீன் கிடைத்தது....
‘போராட்டம் ஜனநாயகத்தின் ஓர் அங்கம். அதை வன்முறையால் ஒடுக்குவது கண்டனத்துக்குரியது’ எனஅமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் நூற்றுக்கும்மேற்பட்ட மாணவர்கள், இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்....