குடிநீர் விநியோகம்

img

ஆறு மாதமாக நிறுத்தப்பட்ட குடிநீர் விநியோகம் 3ஆவது வார்டு மக்கள் மண்டல அலுவலகத்தில் மனு

திருப்பூர் மாநகராட்சி 3ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக நிறுத்தப்பட்ட பாண்டியன் நகர் நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வழங்கும் குடி நீரை உடனே வழங்கக் கோரி அப் பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில், முதலாவது மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனர்.

img

திமுகவிற்கு வாக்களித்த கிராமங்களில் குடிநீர் விநியோகம் முடக்கம் சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. குற்றச்சாட்டு

திமுகவிற்கு வாக்களித்த பல கிராமங்களில் குடிநீர் விநியோகத்தை அதிமுகஅரசு முடக்கி வைத்துள்ளது என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் குற்றச்சாட்டியுள்ளார்

img

சென்னையில் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் குறைப்பு

கடந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடுஏற்பட்டு உள்ளது

img

கோபியிலும் குடிநீர் விநியோகம் தனியாருக்கா!

கோபி நகராட்சியிலும் குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு விடக்கூடாதென குழாய் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;