கிராமப்புற நூலகர்களுக்கு

img

கிராமப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குக அரசு ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

அரசு துறைகளில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, கிராமப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்