காலணி வீச முயற்சி

img

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயற்சி: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசி தாக்க முயன்ற சம்பவத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.