காற்றழுத்த தாழ்வுப் பகுதி

img

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி - மீனவர்களுக்கு எச்சரிக்கை 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது . இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.