காத்திருப்பு போராட்டம்

img

உயர்மின் கோபுரம், 8 வழிச் சாலை திட்டங்களை கைவிடக் கோரி காத்திருப்பு போராட்டம்

விவசாய நிலங்களில் உயர்மின்  கோபுரம், சென்னை-சேலம் இடையே  8 வழிச் சாலை திட்டங்களை கைவிடக் கோரி, திருவண்ணாமலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

img

அவதூறாக பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காத்திருப்பு போராட்டம்

பொதுமக்களிடம் அவதூறாக பேசிய பிடிஓ அரவிந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பணித்தள பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சீரான குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில்  போராட்டம் நடைபெற்றது

;