கவிதை, கட்டுரைப் போட்டி

img

கல்லூரி மாணவர்களுக்கு  கவிதை, கட்டுரைப் போட்டி

புதுக்கோட்டை மாவட்ட அளவில் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் பங்கேற்கும் வகையில் தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தனித்தனியே தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப் பெற உள்ளது.