கரையோர மக்கள் வெளியேற்றம்

img

ஒகேனக்கல்லில் தண்ணீர் வருகை அதிகரிப்பு கரையோர மக்கள் வெளியேற்றம்

ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் 3  லட்சம் கன அடி தண்ணீர் வருவ தால், திங்களன்று கரையோரப் பகுதியில் உள்ள மக்களை மாவட்ட நிர்வாகம் வெளியேற்றி உள்ளது.