மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ), தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சட்டத்திருத்தம், காஷ்மீர் உரிமை பறிப்பு, முத்தலாக் சட்டம் போன்ற மத்திய அரசின் கருப்புச் சட்டங்களை கண்டித்து ஞாயிறன்று (ஆக.25) சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது