tirunelveli வலுவான மார்க்சிஸ்ட் கட்சியை கட்டுவதே தோழர் நல்லசிவனுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.... நூற்றாண்டு விழா நிகழ்வில் மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு.... நமது நிருபர் ஜூலை 22, 2021 அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என போராடும் இயக்கம்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி....