கட்டாய ஓய்வில்

img

கட்டாய ஓய்வில் வெளியேற்ற திட்டமா? பிஎஸ்என்எல் ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

விஆர்எஸ் என்ற பெயரில் கட்டாய ஓய்வூதியத் திட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், அதிகாரிகளை வெளியேற்றிவிட்டு, இந்த பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்க்க மத்திய பாஜக அரசு முயல்வதாகக் கூறி, பிஎஸ்என்எல் சங்கங்கள் சார்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.