new-delhi முட்டை விலை கடும் சரிவு நமது நிருபர் மார்ச் 19, 2020 நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 70 காசுகள் சரிந்து ரூ.1.95 ஆக நிர்ண யிக்கப்பட்டுள்ளது.