sivaganga மின்வெட்டால் ஓசூர் சிப்காட் சிறுதொழில்கள் மூடல் நமது நிருபர் மே 25, 2019 ஓசூர் வட்டத்தில் மார்ச் மாதம் துவங்கியது முதலே தொடர்ந்து தினசரி 2 மணி நேரமாவது மின்வெட்டு நிலவி வருகிறது.