ஒப்புக்கொண்டார்

img

ஆமாம் 12-ஆம் வகுப்புதான் படித்திருக்கிறேன்... ஒப்புக்கொண்டார் ஸ்மிருதி இரானி

2014 மக்களவைத் தேர்தலின்போது,காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு எதிராகபோட்டியிட்டு தோற்றவர் ஸ்மிருதி இரானி. ஆனாலும் மோடிக்கு நெருக்கமானவர் என்பதால், மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டு, மத்திய அமைச்சர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது.