Mass appeal on behalf of CITU
Mass appeal on behalf of CITU
10 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை....
மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு ஏற்றுக்கொண்ட கூலியை வழங்கக்கோரி மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் செவ்வாயன்று உடு மலை மின்வாரிய அலுவல கத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழி யர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.