ஏற்றுமதி

img

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 10.88% சரிந்தது.... இறக்குமதியைக் குறைத்த அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம்.....

குளிர்ந்த மற்றும் நேரடி மீன்களின்ஏற்றுமதி முறையே 16.89 சதவிகிதம் மற்றும் 39.91 சதவிகிதம் என குறைந்துள்ளது......

img

6 கோடி தடுப்பூசி, 11 லட்சம் ரெம்டெசிவிரை ஏற்றுமதி செய்தது ஏன்? இதுதான் மோடி அரசு இந்திய மக்கள் மீது காட்டும் அக்கறையா? கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்த பிரியங்கா காந்தி....

மோசமான திட்டமிடல் தான் இன்றைய தடுப்பூசி பற்றாக்குறைக்கு காரணம்.....

img

வர்த்தக வாய்ப்புகளை கோட்டைவிட்டது இந்தியா.... அந்நிய முதலீடு ஈர்ப்பு, ஏற்றுமதி என அனைத்திலும் தோல்வி....

2010-இல் 10 சதவிகிதமாக இருந்த அந்நாட்டின் ஏற்றுமதி, 2019-இல் 42 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்று காரணங்களை அடுக்குகின்றனர்......

img

இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி கடும் சரிவு...

அரிசி, மருந்துப் பொருட்கள், மசாலா, இரும்புத் தாது உள்ளிட்ட முக்கியமான பொருட்களின் ஏற்றுமதி மட்டுமே அதிகமாக இருந்துள்ளன.....

img

தீவிரமடையும் பொருளாதார மந்த நிலை... ஏற்றுமதி - இறக்குமதி 3 ஆண்டுகளில் இல்லாத சரிவு!

தாமதம் ஆக ஆக ஏற்றுமதியின் சரிவு கட்டுப்பாட்டை மீறிச்செல்லும் அபாயம் உள்ளது....

img

பின்னலாடை நிறுவனத்தின் ஏற்றுமதி சதவீதம் குறைப்பு-மத்திய அரசு

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்திற்கான ஏற்றுமதி  சதவீதத்தை 7 சதவீதத்திலிருந்து, 4 சதவீதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது.

img

இந்தியாவின் ஏற்றுமதி 9.1 சதவிகிதம் சரிந்தது!

ஜூன் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறையானது, ஆயிரத்து 528 கோடி டாலராக(சுமார் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் கோடி) அதிகரித்துள்ளது....