ஏப்ரல் - மே மாதத்தில்

img

கொரோனா மரணங்களை மறைத்த ம.பி. பாஜக அரசு.... ஏப்ரல் - மே மாதத்தில் சராசரியைக் காட்டிலும் 290 சதவிகிதம் அதிகரித்த உயிரிழப்புகள்....

பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்திலும், பல்லாயிரக்கணக்கான கொரோனாமரணங்களை மறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது....