kerala அவதூறாக பேசுவதை நிறுத்திவிட்டு நாட்டுக்கு ஏதாவது செய்யுங்கள்... பாஜக அமைச்சர் முரளீதரன் தலையில் குட்டிய ஆர்எஸ்எஸ்... நமது நிருபர் ஏப்ரல் 22, 2021 கேரள முதல்வர் பற்றிய வி. முரளீதரனின் கருத்துக்கள் அவதூறானவை....