nepal சீனா- நேபாளம் எல்லையில் வெள்ளம்: 9 பேர் பலி! 20 பேர் மாயம் நமது நிருபர் ஜூலை 9, 2025 சீனா மற்றும் நேபாளம் ஆகிய இருநாடுகளின் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 9 பேர் பலியாகியுள்ளனர்.