எதிர்கட்சிகள் கண்டனம்

img

நியூஸ் க்ளிக் இணையதள அலுவலக தொடர்புடைய இடங்களில் சோதனை- கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் விமர்சனம்

தில்லியில் நியூஸ் க்ளிக் இணையதள அலுவலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய இடங்களில் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு சோதனை நடத்தியது பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.