உ.வாசுகி

img

கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்த்து, நிறைவேற்றித் தருக... அரசியல் கட்சிகளுக்கு தனித்து வாழும் பெண்கள் வேண்டுகோள்....

விதவையர் உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ. 3ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்....

img

ஹைட்ரோ கார்பன் எடுக்க மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்: உ.வாசுகி

ஹைட்ரோ கார்பன் அபாய எதிர்ப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி. முட்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது

img

ராணுவ வீரர்களின் தியாகத்தை தேர்தலுக்கு பயன்படுத்தும் பாஜகவை புறக்கணிப்பீர்

ராணுவ வீரர்களின் தியாகத்தை தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் பாஜக- அதிமுக கூட்டணியை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி வேண்டுகோள் விடுத்தார்

img

சேவகன், காவலாளி என நாளுக்கு ஒரு வேடத்தில் மோடி உ.வாசுகி குற்றச்சாட்டு

மக்களிடம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சேவகன், காவலாளி என நாளுக்கு ஒருவேடமிட்டு மோடி மக்களை ஏமாற்றி வருவதாக சிபிஎம்மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி குற்றம்சாட்டினார்.

;