உள் தமிழகத்தில்

img

உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை

உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.