tamilnadu

img

தீக்கதிர் கோவை பதிப்பு அலுவலக புதிய கட்டிடத்திற்காக அடிக்கல் நாட்டு விழாவின்போது நிதியளித்தோர்

தீக்கதிர் கோவை பதிப்பு அலுவலக புதிய கட்டிடத்திற்காக அடிக்கல் நாட்டு விழாவின்போது நிதியளித்தோர்

தீக்கதிர் கோவைப் பதிப்பு கட்டட அடிக்கல் நாட்டு விழா, புதனன்று நடைபெற்றது. இதில், திருப்பூர் ஆண்டிபாளையம் கே.காளியப்பன்  ரூ. 1 லட்சம், ஆண்டிபாளையம் லெனின்குமார் ரூ. 1 லட்சம், அனுப்பர்பாளையம்  முத்துக்குமார் ரூ.1 லட்சம், வெள்ளியங்காடு அம்மன் டெக்ஸ் சிவக்குமார் ரூ.1லட்சம், குன்னத்தூர் சின்னசாமி ரூ.1லட்சம். காவிலிபாளையம் முத்துசாமி ரூ.60 ஆயிரம்,  கணேஷ் ஹாலோ பிளாக் ஏ. கணேசன் ரூ.50 ஆயிரம், சாமூண்டிபுரம் வீரமுத்து ரூ.25 ஆயிரம், இடுவாய் செம்மலர் குரூப்ஸ் மற்றும் சிபிஐ(எம்) கட்சி கிளைகள் ரூ.25 ஆயிரம், நவபாலன் ரூ.10 ஆயிரம், செம்மலர் மோகன் ரூ.32,400, திருமூர்த்தி உப்பிலிபாளையம் ரூ.10 ஆயிரம், சின்னியம்பாளையம் சிபிஐ(எம்) கிளை ரூ.5 ஆயிரம், பீளமேடுபுதூர் பாலாஜி ரூ.5555, சிபிஐ கோவை மாவட்ட முன்னாள் செயலாளர் வி.சுந்தரம் ரூ.1000, மயிலம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் மணிக்குமார் ரூ.50,000  என மொத்தமாக ரூ.7,23,955,00 கட்டிட நிதியாக மேடையில் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் வழங்கப்பட்டது.  இதேபோன்று,  கோவை பதிப்பு ஊழியர்கள், நிருபர்கள் பங்களிப்பாக, 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை பெ.சண்முகத்திடம் எண்ம பதிப்பு பொறுப்பாசிரியர் எம்.கண்ணன், செய்தி ஆசிரியர் அ.ர.பாபு, மூத்த செய்தியாளர் வே.தூயவன் ஆகியோர் வழங்கினர். கட்டிடத்திற்கான தண்ணீர் ஆழ்குழாய் பணிகளுக்கான சுமார் ரூ.1 லட்சம் செலவினை காமாட்சிபுரம் ஜெகதீசன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.