வறுமை காரணமாக 5 வயதில் குடும்பத்தை பிரிந்து ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படித்து பல்வேறு இன்னல்களை சந்தித்து, விடாமுயற்சி யின் காரணமாக கல்வியை தொடர்ந்து கற்றால் வாழ்க்கையில் விரும்பியதை சாதிக்கலாம் என்பதற்கு முன்னுதாரண மாக படிப்படியாக கல்வி பயின்று தற்போது 49 வயதாகும் அப்துல் நாசர்