உயிர் பறித்த நீட்

img

மாணவிகளின் உயிர் பறித்த நீட் : சிபிஐ கண்டனம்

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழக மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு