அறந்தாங்கியில் இந்திய மருத்துவர் கழக கிளை, தி போர்ட்சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் திசைகள் மாணவவழிகாட்டு அமைப்பு சார்பில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டும் நிகழ்வு நடைபெற்றது.