உத்தரகண்ட்

img

திருமண ஊர்வலத்தில் குதிரையில் வந்ததற்காக தலித் மணமகனுக்குக் கொலை மிரட்டல்

 உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் திருமண ஊர்வலத்தின் போது தலித் மணமகனை குதிரையிலிருந்து கீழே இறங்கும்படி வற்புறுத்திய சம்பவத்தை விசாரிக்க அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

img

உத்தரகண்ட் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு

உத்தரகண்டில் பெய்து வரும் கனமழையால் உருவான வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 64 பேர் உயிரிழந்துள்ளனர். 

img

மழையைக் கூட்டவும் குறைக்கவும் ‘செயலி’ தயாரித்து வருகிறோம்... உத்தரகண்ட் பாஜக அமைச்சர் காமெடி....

உத்தரகண்ட் மாநில உயர்கல்வித் துறை அமைச்சராக இருப்பவர் தன்சிங் ராவத். உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்துவரும் நிலையில்....

img

12 ஆண்டுகளில் 7 முறை முதல்வர்கள் மாற்றம்... பாஜகவின் விளையாட்டுத் திடல் ஆகிப்போன உத்தரகண்ட்.....

பதவியை ராஜினாமா செய்த தீரத் சிங் ராவத், முதல்வராக இருந்த4 மாத காலத்திற்கு உள்ளாகவே, பல்வேறு சர்ச்சைக் கருத்துக்களை பேசி பிரபலமாகிப் போனவர்....

img

கொரோனா வைரஸூக்கும் இந்த உலகில் வாழ உரிமை உண்டு..... உத்தரகண்ட் பாஜக முன்னாள் முதல்வர் தடாலடி

உலகில் மனிதன் தன்னை மிகப்பெரிய உயிரினம் என்றும், தான் மட்டுமே இங்கு வாழ்வதற்கு தகுதியானவன் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறான்......

img

உத்தரகண்ட் பனிப்பாறை விபத்து.... இதுவரை மொத்தம் 54 சடலங்கள் மீட்பு....

சுரங்கத்தில் சனிக்கிழமை துளை போடப்பட்டு, கேமரா மூலம் அவர்களை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.....

img

உத்தரகண்ட் சுற்றுலாத்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு... 

வெள்ளியன்று அமைச்சரவை கூட்டதில் பங்கேற்றுள்ளதால் அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் உட்பட 4 அமைச்சர்கள்...

img

வேளாண் நிலம் : உத்தர்கண்ட் மாநில பெண் வன பஞ்சாயத்து தலைவிகள் காட்டும் புதிய வேளாண் பாதை

காடுகளும், வளம் பெற்றதுடன் பல பறவைகள், விலங்குகள் மற்றும் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட பல மூலிகைகள் மீண்டும் வளரவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது....

img

பசுமாடு ஆக்சிஜனை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடுகிறதாம்...

உத்தரகண்ட் பாஜக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தின் ‘கண்டுபிடிப்புகள்’, மருத்துவர்களை தலைமுடியை பிய்த்துக் கொள்ள வைத்துள்ளது..