ஈரான் - அமெரிக்கா

img

ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை....   புதிய அத்தியாயம் தொடங்கியதாக ஈரான் ஜனாதிபதி கருத்து.... ஈரான் மீதான தடைகளை விலக்கத்தயார்... அமெரிக்கா....

எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு ஈரானுக்கு விதிக்கப்பட்டது....