நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் சாலைப் பணியாளர்கள் 90 பேருக்கு மாதாந்திர ஊதியம் இதுவரை வழங்கப்படாததால் ஊழியர்கள் திருச்செங்கோடு உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு புதனன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.