இலங்கை அணி

img

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற இந்திய மகளிர் அணி!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 39 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.  

img

ஆஸி. அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இலங்கை ஆறுதல் வெற்றி  

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

img

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஜெயவர்தனே நியமனம் 

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார்.