cricket இந்திய அணியின் இளம் வீரர் சஞ்சு சாம்சனுக்கு குவியும் பாராட்டு நமது நிருபர் பிப்ரவரி 4, 2020 நியூஸிலாந்து மண் ணில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடருக்கு தயாராகி வருகிறது.